பசிபிக் பாதுகாப்பு ஒப்பந்தத்தின் கீழ் ஐந்து நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்கும் அவுஸ்ரேலியா!

Loading… அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவுடனான ஒரு முக்கிய பசிபிக் பாதுகாப்பு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, 2030ஆம் ஆண்டுகளில் அவுஸ்ரேலியா ஐந்து அமெரிக்க வர்ஜீனியா தர அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. AUKUS ஒப்பந்தம் என்று அழைக்கப்படுவதன் கீழ், எதிர்வரும் ஆண்டுகளில் குறைந்தபட்சம் ஒரு அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலாவது அவுஸ்ரேலியா துறைமுகத்தை சென்றடையும் என நான்கு அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2030ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில், பிரித்தானிய வடிவமைப்புகள் மற்றும் அமெரிக்க தொழில்நுட்பத்துடன் ஒரு புதிய … Continue reading பசிபிக் பாதுகாப்பு ஒப்பந்தத்தின் கீழ் ஐந்து நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்கும் அவுஸ்ரேலியா!